முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள்
புற்றுநோய்
புற்றுநோய்கான மரபணு அடிப்படை
மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் புரதங்களில் மாற்றம் ஏற்படுகின்றன.
  • உயிரணுபிரிவின் போது
  • புற காரணிகளால்
  • சீரற்ற நிகழ்வு
உடலுக்குறிய உயிரணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. சில வகை  புற்றுநோய் மூல உயிர்வழி உயிரணுக்களில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படுகின்றது. 80% சரியான காரணங்கள் தெரிவதில்லை.
புற்றுநோயினால் ஏற்படும் விளைவுகள்
  1. வயது - 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்
  2. உணவு - அதிக கொழுப்புள்ள உணவுகள்
  3. உடல் பருமன் - நேரடி தொடர்பு இல்லையென்றாலும் ஆராய்ச்சிகளில் இதையும் ஓர் காரணமாக கருதுகின்றன.
  4. புகையிலை - புகை நுரையீரல் புற்றுநோயை அதிகரிக்கிறது. புகையிலை மெல்லுவது வாய் புற்றுநோயை அதிகரிக்கிறது.
  5. அஸ்பஸ்டாஸ், பென்சீன் போன்ற வேதியல் பொருட்களுக்கு நீண்டகால வெளிபாடுகளால் புற்றுநோய் ஏற்படுகிறது.
  6. கதிர்வீச்சு வெளிபாடுகள்
  7. கேடுவிளைவிக்கும் புற ஊதா கதிர்கள்
  8. சிலவகை வைரஸ் - ஹெபடைடிஸ் பி, சி
  9. நோய் எதிர்ப்பு அமைப்புகளில் நோய்கள்
  10. பரம்பரை
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015